இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!
நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (நவ., 21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.