ஒன்ஸ் மோர் ப்ளீஸ்..! ரீலிஸ் நல்ல வரணும் என ஆசைப்பட்ட டாக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
இந்நிலையில், கோவில் புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்த போது அங்கு வந்த டாக்டர் பிரவுல்லா, தொழிலாளர்களுடன் சேர்ந்து கோவில் திருப்பணியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென 6 அடி ஆழ குழிக்குள் தவறி விழுந்து விட்டார். இதனால், சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவத்தின்போது, அவர் குழிக்குள் சிமெண்டை கொட்டினார். ஆனால், அதனை புகைப்படம் எடுத்தவர், படம் சரியாக வரவில்லை. அதனால், மீண்டும் அப்படி செய்யுங்கள் என கூறியிருக்கிறார். இதனால், மற்றொரு முறை சிமெண்டை வாங்கி குழிக்குள் கொட்ட முற்பட்டார். அப்போது, அவர் நின்றிருந்த பகுதியில் இருந்த மண் குழிக்குள் சரிந்து விழ அதனுடன் சேர்ந்து அவரும் குழிக்குள் சரிந்து விட்டார்.
இந்த சம்பவத்தில், அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மீட்கப்பட்டார். டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரீல்ஸ் நல்ல வர வேண்டும் என நினத்தவருக்கு பாதகமா போய் முடிந்தது.
अच्छी फ़ोटो नही आई..दोबारा खींचो.. अरे रे रे रे रे....
— Kavish Aziz (@azizkavish) July 15, 2025
मध्य प्रदेश के सिवनी में मंदिर बन रहा था। डॉ प्रफुल्ल श्रीवास्तव तस्ले में सीमेंट भर के फोटो खिंचवाना चाह रहे थे.. फोटो उनके मन मुताबिक नहीं आई, तो फोटोग्राफर ने कहा दोबारा शॉर्ट ट्राई करते हैं...
फिर क्या हुआ आप लोग देखें pic.twitter.com/MvsFwT99xT

.png)