1. Home
  2. தமிழ்நாடு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை வெளியீடு!

Q

பிளஸ் 2 தேர்வில் 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள் மற்றும் 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

அதேவேளை, பிளஸ் 1 பொதுத் தேர்வில் 3,89,423 மாணவர்கள், 4,28,946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள் மற்றும் 137 கைதிகள் என மொத்தம் 8,23,261 பேர் எழுதவுள்ளனர்.

Trending News

Latest News

You May Like