நெட்டில் வெளியான நிர்வாண புகைப்படம்! ஆண் நண்பரால் உருக்குலைந்த சிறுமி!!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை இணையத்தில் வெளியிட்ட இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் ஆண் நண்பர் ஒருவர், அந்த பெண்ணின் உறவினரின் போட்டோவை ஆபாசமாக மாற்றி அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மேலும் அந்த போட்டோவை அந்த பெண்ணின் ஊடக கணக்கிலும் வெளியிட்டார்.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி போட்டோவை நீக்கிவிடுமாறு கெஞ்சினார். அதற்கு அந்த இளைஞர் தான் சொல்லும் இடத்திற்கு தனியாக வந்தால் போட்டோவை நீக்கிவிடுவதாக கூறினார்.
ஆண் நண்பரை சந்திக்க சென்றபோது அவர் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கேட்கவே அதற்கு அந்த சிறுமியும் சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த இளைஞர் அந்த சிறுமியை பல கோணங்களில் பல போட்டோக்கள் எடுத்துள்ளார்.
பிறகு அந்த போட்டோக்களையும் ஊடகத்தில் அவர் வெளியிட்டார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணும் அவரின் தாயாரும் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த இளைஞர் மீது புகார் அளித்தனர்.
புகாரைபெற்ற போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் தீவிரமாக விசாரித்தனர். அவர் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
newstm.in