1. Home
  2. தமிழ்நாடு

இனி ஜிடிஏ மொபைலில் விளையாடலாம் அதுவும் இலவசமாக... ஆனா ஒரு கண்டிஷன்..!

1

ஜிடிஏ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வீடியோ கேம் தான் 2018 வரை உலகிலேயே அதிக லாபம் ஈட்டிய, அதிகம் விற்பனையான வீடியோ கேம். இந்த கேமில், கார்களை திருடுவது, ரௌடிகளுடன் சண்டை போடுவது, மக்களை அடிப்பது, துப்பாக்கியால் சுடுவது என எந்த வரையறையும் இல்லாமல் அதிரடி ஆக்ஷன் சம்பவங்கள் இடம் பெறும். அது மட்டுமின்றி பல சமயம் பிகினி ஆடைகளுடன், அரை நிர்வாணத்தில் பலர் சுற்றித் திரிவது போன்ற காட்சிகள் இருக்கும்.

நாம் அனைவர்க்கும் புடித்த  ஜிடிஏ கேம் (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ சான் ஆண்ட்ரியாஸ்) தற்போது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மொபைல்களில் விளையாடலாம்... எப்படி தெரியுமா ? 

இதை நாம் கூகுளை பிளே ஸ்டோரில் பதவி இரக்கம் செய்யலாம் அதுவும் இலவசமாக. இதை விளையாட Netflix கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

Google Play Store அல்லது Apple App Store இலிருந்து Netflix பயன்பாட்டை முறையே Android மற்றும் iOS இல் பதிவிறக்கவும்.செயலில் உள்ள சந்தாவுடன் Netflix கணக்கில் உள்நுழையவும் அல்லது பதிவுசெய்து, கிடைக்கக்கூடிய திட்டங்களில் ஒன்றில் சேரவும்.Netflix பயன்பாட்டில், கேம்ஸ் பிரிவில் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோவைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேடல் பட்டியில் இருந்து கேமை தேடவும்.

Google Play Store மற்றும் iOS சாதனங்களுக்கான App store இல் பதவி இரக்கம் செய்யலாம்.ஃபோன் திரையில் உள்ள கேம் ஐகானைத் தட்டி, Netflix கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.Netflix மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தாமல், அந்தந்த அப்ளிகேஷன் ஸ்டோரில் இருந்து GTAஐ நிறுவலாம். இருப்பினும், கேமை விளையாட, கேமில் உள்ள உங்கள் Netflix கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்

1

Trending News

Latest News

You May Like