ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 6 விருதுகளை தட்டி சென்ற ஆர் ஆர் ஆர்..!

உலக அரங்கில் ஆஸ்கார் விருது பெற்று நம் இந்திய திரைப்படத்துறைக்கும், கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.மேலும் அதிகமான விருதுகளைக் குவித்தத் திரைப்படங்கள் இவைதான்
ஆர்.ஆர்.ஆர் - 6 விருதுகள்
-சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்
ஆர்.ஆர்.ஆர் (ராஜமெளலி)
-சிறந்த பின்னணி இசை - கீரவாணி
-சிறந்த பின்னணி இசை பாடகர் - கால பைரவா (பாடல்: Komuram Bheemudo )
-சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் - வி.ஸ்ரீனிவாஸ் மோகன்
-சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி - கிங் சாலமன்
-சிறந்த நடன இயக்குநர் - பிரேம் ரக்ஷித்
கங்குபாய் கத்யாவாடி - 4 விருதுகள்
சிறந்த நடிகை -ஆலியா பட்
சிறந்த படத்தொகுப்பு - சஞ்சய் லீலா பன்சாலி
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ப்ரீதிஷீல் சிங் டிசோசா
சிறந்த திரைக்கதை - உத்கர்ஷினி வசிஷ்டா & பிரகாஷ் கபாடியா
சர்தார் உதம் - 4 விருதுகள்
சிறந்த இந்தி திரைப்படம் -'சர்தார் உதம்'
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -டிமிட்ரி மாலிச் & மான்சி துருவ் மேத்தா
சிறந்த ஒளிப்பதிவு - அவிக் முகோபாத்யாய்
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - வீர கபூர்