மூன்று பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிப்பு!
ஒவ்வொறு துறையிலும் சிறந்த சேவையாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றுவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இருவருக்கு பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு ‘ புரதத்தைக் கட்டமைத்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.