1. Home
  2. தமிழ்நாடு

இனி அரசு அலுவலகங்களில் தனியார் நபர்கள் பணிபுரிய கூடாது..!

1

வருவாய்த்துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாட்டில் தாலுகா அலுவலகங்கள், வருவாய்க் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் எந்தச் சூழ்நிலையிலும் தனியார் நபர்கள், தற்காலிக பணியாளர்கள் போன்றவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவதில்லை என்பதை  உறுதிப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தரகர்கள், தனியார் நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like