கோவை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
கோவை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
மழையின் தன்மையைப் பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் கோவையில் விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் மழையின் தன்மையைப் பொறுத்து ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிகிறது. எதற்கும், மாணவர்கள் பள்ளி செல்ல தயாராக இருங்கள்.