10 மாவட்டங்களில் புதிய அரசு கல்லூரிகள்..!

10 மாவட்டங்களில் புதிய அரசு கல்லூரிகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்
சென்னை மாவட்டம் ஆலந்தூர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்
ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
இது தவிர அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். ஏஐ உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.