1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழா…. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு..!

1

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார், நடிகை மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like