நாசர், ராஜேந்திரன், செந்தில் பாலாஜி அமைச்சர்களாக பதவியேற்பு..!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, நாசர் கோவி. செழியன் ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு ஆளுநர் ஆர்..என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்தாண்டு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ஆவடி நாசர், தற்போது மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.