இந்து மத குறியீடு முன்னால் நிர்வாண போஸ்! சர்ச்சையை கிளப்பியுள்ள பிரபல நடிகை!

இந்து மத குறியீடு முன்னால் நிர்வாண போஸ்! சர்ச்சையை கிளப்பியுள்ள பிரபல நடிகை!

இந்து மத குறியீடு முன்னால் நிர்வாண போஸ்! சர்ச்சையை கிளப்பியுள்ள பிரபல நடிகை!
X

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சோபியா ஹயாத் இந்து மத குறியீட்டின் முன்னால் நின்றுகொண்டு நிர்வாணமாக எடுத்த போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகையும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான சோபியா ஹயாத் அவ்வப்போது அரை நிர்வாண படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவார். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓம் என்று எழுதப்பட்ட படத்தின் முன்பு நின்று கொண்டு அவர் நிர்வாண போஸ் கொடுத்து அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் எழுந்தபோது, தான் பெண் கடவுள் என்றும், தனது நிர்வாணத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் எனவும் பதில் அளித்துள்ளார். நிர்வாண படங்கள் தன் ரசிகர்களுக்கு மட்டும்தான் மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனிடையே இந்து கடவுள்களையும், இந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சோபியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it