1. Home
  2. தமிழ்நாடு

மும்பை அணி வெற்றிக்கு 197 இலக்கு..!

Q

ஐபிஎல் தொடரின் 9வது போட்டியில், MI மற்றும் GT அணிகள் விளையாடி வருகின்றன. GT அணி சார்பில் பேட்டிங் செய்த சாய் சுதர்சன் 63 ரன்கள் எடுத்து MI பௌலர்களை கதிகலங்க செய்தார்.

20 ஓவர்கள் முடிவில் GT அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து. இதையடுத்து MI அணி 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Trending News

Latest News

You May Like