வெளியானது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் டீசர்!

சினிமா ஆக்டிங், பிசினஸ் என அனைத்திலும் மிகவும் பாசிட்டாவாக செயல்பட்டு வருகிறார் வனிதா விஜயகுமார்.கேரக்டர் ரோல்களில் நடித்த வனிதா விஜயகுமார் அதையடுத்து டாக்டர் சீனிவாசனுக்கு ஜோடியாக பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதோடு, மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
40 வயதை எட்டிய வனிதாவும் - 45 வயதில் இருக்கும் ராபர்டும் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், குழந்தைக்காக நடக்கும் போராட்டம் தான் இந்த படம் என தெரிகிறது.