வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!
உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், உணவு ஒவ்வாமையால் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு திரும்பினார்.அமைச்சர் வீடு திரும்பிய நிலையில், இரண்டு நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல் .