மனதை பதைபதைக்கும் வீடியோ..! 5 வயது சிறுவன் மீது ஏறிய கார்.. பறிபோன உயிர்..!

நாசிக்கில் 5 வயது சிறுவன் மீது கார் ஏறியதில் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதார்டி பாட்டா பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் பார்க்கிங் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், வேகமாக ஓடி வந்து ஒரு காரின் முன் நிலை தடுமாறி விழுந்தான். அப்போது, அங்கு பார்க் செய்ய வந்த கார் ஒன்று சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மனதை பதைபதைவைக்கும் வீடியோ இதோ...
CCTV video of a 5yr unattended child coming under a MPV car (Innova)
— Gary Pike @pikewala.bsky.social 🦋🇺🇦🇮🇳 (@PikeWala) February 7, 2025
The innocent car driver had no time to see or prevent this accident.
In my opinion the Child's father should have held his hand in an unsafe place like parking lot.
Child did not survive. @ #Nashik Maharashtra pic.twitter.com/cXq1IiTLkM