1. Home
  2. தமிழ்நாடு

இன்று மெட்ரோ சேவையில் முக்கிய மாற்றம்..!

1

மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக். 11), சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

அதுபோல, காலை 5 முதல் 8 மணி வரை, காலை 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like