கடனை அடைக்க மைத்ர முகூர்த்தம்..!இன்று இந்த நேரத்தை மறக்காதீங்க..!
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்ய ஒரு சிறந்த வழி இதோ.. தீராத கடனில் சிக்கி தவிப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள். அதாவது யார் எல்லாம் கடன் பிரச்சனையால் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் வருமாம்.
இந்த மைத்ர முகூர்த்தத்தை தவற விடாதீர்கள் தங்களின் கடன் சுமையை குறைக்க நினைப்பவர்கள் கீழ் பட்டியலிட்டுள்ள மைத்ர முகூர்த்தத்தில் குறித்த நேரத்தில் தங்களுடைய கடனை அடைப்பதன் மூலம் தங்களுடைய கடன் தொல்லை நீங்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.
மைத்ர முகூர்த்தம் என்பது ஆன்மிகத்தில் கடனை அடைவதற்கு உகந்த நேரமாக இருக்கிறது. அதாவது அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்ன நேரமும் மைத்ர முகூர்த்தம் என்று கூறப்படுகிறது.
மைத்ர முகூர்த்தம் தேதி :
ஆகஸ்ட் 31, ஞாயிறு காலை 11.16 AM முதல் 01.27 PM வரை

.png)