1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல் தொடரில் இருந்து LSG வீரர் விலகல்..!

Q

காயம் காரணமாக லக்னோ அணி வீரர் ஷிவம் மாவி, எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நீங்கள் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவீர்கள் என LSG அணி அவருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் இவருக்கு மாற்று வீரரை LSG இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் LSG அணி ஷிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like