குறைந்த தங்கம் விலை ... இன்றைய நிலவரம் என்ன?
ஐப்பசி பிறந்து முகூர்த்தங்கள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கிய நேரத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி சவரனுக்கு 192 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,600 க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து, ரூ.4,700 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ. 67,000 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in