மின்சார ரயில் மோதி காதலர்கள் உயிரிழப்பு..!

சென்னை தாம்பரம் அருகே, வண்டலூர், பெருங்களத்தூர் இடையே மின்சார ரயில் மோதி காதலர்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம், ஆதிலட்சுமி அங்குள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த இருவரும் கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தை இரவு கடந்தபோது ரயில் மோதியதாக போலீசார் கூறியுள்ளனர்.