சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்..! இன்று மாலை 6 மணி வரை காத்திருங்கள்..!
லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் உருவாக உள்ளது.
இந்த நிலையில் கூலி படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோவுடன் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதே போல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது X கணக்கில் இன்று மாலை 6 மணிக்கு என பதிவிட்டுள்ளார். ரஜினியின் பிறந்தநாளான இன்று கூலி பட அப்டேட்டுகள் வெளியாவது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Get ready for the Deva's birthday treat!
— Sun Pictures (@sunpictures) December 12, 2024
6 PM 🔥😎 #Coolie@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off #HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth pic.twitter.com/fGnoLhqQhL