1. Home
  2. தமிழ்நாடு

மக்களவை தேர்தல் : 7 மணி நிலவரம்..!

1

மக்களவைத் தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% சதவீதம் பதிவாகியுள்ளது. தருமபுரி 75.44% சதவீதம், சிதம்பரம் 74.87% சதவீதம் பெற்று அடுத்தடுத்து உள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற வாக்குப் பதிவை விட இந்தமுறை 7 மணி நிலவரப்படி கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like