1. Home
  2. தமிழ்நாடு

தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

1

தமிழகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் எவை என்பது குறித்து விரிவான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதமே வெளியானது.


இது ஒருபுறமிருக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய கோவில் திருவிழாக்களை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் அந்த குறிப்பிட்ட நாளை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகின்றனர். அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வேறொரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படும்.

அந்த வகையில் தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 9ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like