காதலனுடன் லிப்லாக்... ஃபோட்டோ வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்!

காதலனுடன் லிப்லாக்... ஃபோட்டோ வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்!

காதலனுடன் லிப்லாக்... ஃபோட்டோ வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்!
X

பிரபல நடிகரின் மகள் தனது காதலனுடன் இருக்கும் பெர்சனல் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த லிப்லாக் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாலிவுட்டின் ஹாட் ஸ்டாரான ஜாக்கி ஷெராஃப், தமிழில் ஆரண்ய காண்டம், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு டைகர் ஷெராஃப் என்ற மகனும், கிருஷ்ணா என்ற மகளும் உள்ளனர். இவரது மகள் இணையதளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அடிக்கடி பிகினி போட்டோவையும் வெளியிடுவார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேஸ்கட் பால் பிளேயர் எபன் என்பவரை காதலித்து வருகிறார். 


பொதுமுடக்கம் காலம் என்பதால் தனது காதலனை பிரிந்து மிகவும் வாடுவதாக கிருஷ்ணா பெர்சனல் போட்டோக்கள் பலவற்றை பதிவிட்டு வருகிறார். அதிலும் தற்போது வெளியிட்டுள்ள லிப்லாக் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

👑

A post shared by Krishna Shroff (@kishushroff) on

newstm.in

Next Story
Share it