பிரியா பவானி சங்கர் கொடுத்த லிப் டூ லிப் கிஸ்... யாருக்கு தெரியுமா?

பிரியா பவானி சங்கர் கொடுத்த லிப் டூ லிப் கிஸ்... யாருக்கு தெரியுமா?

பிரியா பவானி சங்கர் கொடுத்த லிப் டூ லிப் கிஸ்... யாருக்கு தெரியுமா?
X

செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். 

அவரது நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்கள் ஹிட்டானதால் மக்களின் மனதில் இடம் பிடித்தார். மாபியா படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரமெடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு அது செட் ஆகவில்லை. இதனால் மீண்டும் தன்னுடைய குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் அதே நேரத்தில் மாடர்ன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் பிரியா இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தவிர 5 மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி எனும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.


இந்நிலையில் பிரியா பவானி சங்கர் குரங்கு ஒன்றுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் எங்ககிட்ட இருந்தது, அதுகிட்ட என்ன இருக்கு என்று விளையாட்டாக கமென்ட் செய்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it