வெற்றிகள் குவியட்டும்..! சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில், “தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.@Siva_Kartikeyan pic.twitter.com/drSNaMxXBR
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2025