பச்சை பசேலென மனதைக் கொள்ளையடிக்கும் லாஸ்லியா!

பச்சை உடையணிந்து பசுமையான இடத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையின் தமிழ் செய்சி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டு எல்லோர் மத்தியிலும் பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னர் லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதற்கடுத்து மேலும் இரண்டு தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உன் கரத்தில்
— Losliya Army 🦋 (@LosliyaFC) October 22, 2020
வரையப்பட்ட
ஓவியத்திலும்;
நின் விழிக்குள்
புலப்படும்
கவிக்கள்
நுண்ணி மானவை..!#Losliya pic.twitter.com/WliSyyxgUN
newstm.in