லால் சலாம் படம் எப்படி இருக்கு : வெளியான ட்விட்டர் விமர்சனம்..!
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் லால் சலாம்.மகளுக்காக ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.ரஜினி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். ரஜினி இந்த படத்தில் மொய்தீன் பாயாக நடிக்க விக்ராந்த் ரஜினியின் மகனாக நடித்துள்ளார்.
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.
தலைவர் என்ட்ரி மாஸாக உள்ளது. இரண்டாம் பாதி வேற லெவல். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அழகாக காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
What a mass entry of Thalaivar @rajinikanth 2nd Half movie vera level 👌 Hindu Muslim Unity perfectly portrayed @ash_rajinikanth 😇 Must watch 4 Rajini Fans @LycaProductions Brilliant Efforts 👌 #LalSalaamFromFeb9 #LalSalaamFDFS #LalSalaamReview #LalSalaam #Rajinikanth… pic.twitter.com/Jg6XRQblhU
— Deepa (@deepalakshmi85) February 9, 2024
What an Euphoric 🤯🔥💥Atmosphere! @RohiniSilverScr MOIDEEN BHAI ✅ >> #LalSalaam 2nd Half > 1st Half . Mass + Emotion 😭 + Class @ash_rajinikanth @TheVishnuVishal 🥳 Super Acting & role pic.twitter.com/JuIuMq78jm
— Dr.Aazim Kassi〽️ (@AazimKassim) February 9, 2024
படம் சும்மா அதிருது. ரொம்ப நல்லா இருக்கு. பி.ஜி.எம். சும்மா தெறிக்கிறது. செம, தரமான சம்பவம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்திற்கு பாசிட்டிவாக விமர்சனம் வருவதை பார்த்து படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது. இந்நிலையில் லால் சலாம் படம் வெற்றி பெற விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ், விக்ரம், கமல் ஹாசன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
#Lalsalaam First Half Review 🍿
— Laxmi Kanth (@iammoviebuff007) February 9, 2024
- Film moves in a Serious tone right from the start..
- Superstar #Rajinikanth Entry and his Screen presence elevates the film..👌
- More than just a Cameo for Thalaivar..
- #VishnuVishal shines..🤝
- ARR BGM supports..
- More of Vikranth and the…
#LalSalaam - 🙏
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 9, 2024
Powerful Subject, Powerless Narration. Superstar more than extended cameo, Vishnu - Vikranth Neat. Sadly Poor Characterization. Scattered scenes & Abrupt Edits. Emotional Connect is missing. DISAPPOINTMENT!