1. Home
  2. தமிழ்நாடு

பெண்களே இது உங்களுக்காக..!மெட்ரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

Q

பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பைச் சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
30 வயதை தாண்டாத குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவமுள்ள பெண் பொறியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு மாத சம்பளம் ரூ.62 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பு chennaimetrorail.org என்ற இணைய முகவரியில் வரும்10ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைச் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 10 எனவும் தகுதியடைந்த விண்ணப்பதாரர்களுக்கு சம்பளத்தொகை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like