1. Home
  2. தமிழ்நாடு

வெளியான கேரளா லாட்டரி முடிவுகள் : ஒரே நாளில் லட்சாதிபதியான பலர்..!

1

கேரள லாட்டரித்துறை அம்மாநிலத்தின் முக்கிய வருவாய் துறைகளில் ஒன்றாக உள்ளது. வாரத்தின் 7 நாட்களுகும் குலுக்கல்களை நடத்தி வரும் கேரள அரசின் லாட்டரித்துறை வெள்ளிக்கிழமைகளில் நிர்மல் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் முதல் பரிசை வெல்லும் அதிர்ஷ்டசாலிக்கு 70 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசை வெல்லும் அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மூன்றாம் பரிசாக 12 அதிர்ஷ்ட சாலிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. 11 அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு ஆறுதல் பரிசாக 8000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

மேலும் ஏஜென்சிகளுக்கு 10 சதவீதம் கமிஷன் தொகையாக வழங்கப்படும் என்தால் முதல் இரண்டு பரிசுகளுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் ஏஜென்டுகளும் லட்சாதிபதி ஆவார்கள். மேலும் நான்காம் பரிசாக 5000 ரூபாயும், ஐந்தாம் பரிசாக 1000 ரூபாயும் ஆறாம் பரிசாக 500 ரூபாயும் ஏழாவது மற்றும் கடைசி பரிசாக 100 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

அதன்படி முதல் பரிசான 70 லட்சம் ரூபாயை சித்தூர் ஏஜென்சி வென்றுள்ளது. ND 451246 என்ற அதிர்ஷ்ட எண்ணுக்கு முதல் பரிசான 70 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இந்த லக்கி டிக்கெட்டை ஷோபா என்ற ஏஜென்ட் விற்பனை செய்துள்ளது. இந்த ஏஜென்சியின் எண் P 5287 ஆகும். முதல் பரிசுக்கான டிக்கெட்டை விற்பனை செய்துள்ளதன் மூலம் பரிசு தொகையில் இருந்து 10 சதவீதம் ஏஜென்ட் ஷோபாவுக்கு கிடைக்கும்.

இரண்டாம் பரிசான 10 லட்சம் ரூபாயை மலப்புரம் ஏஜென்சி தட்டி தூக்கியுள்ளது. 10 லட்சம் ரூபாயை பெறும் அதிர்ஷ்ட நம்பர் NG 988279 ஆகும். சஜிஷ் என்ற ஏஜென்ட் இந்த டிக்கெட்டை விற்பனை செய்துள்ளார். இந்த ஏஜென்சியின் எண் M 260 ஆகும். இந்த பரிசு தொகையிலும் 10 சதவீதம் ஏஜென்சிக்கு கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like