1. Home
  2. தமிழ்நாடு

கேரளா உயர்நீதிமன்றம் கருத்து..! லிவிங் டுகெதர் உறவு என்பது திருமணம் அல்ல..!

1

எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்தது தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது.

அதில், இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது. சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும். பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் அந்த இளைஞன் மீது பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கு பொய்யானது என்று அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like