1. Home
  2. தமிழ்நாடு

கேரளா பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு..!

1

ரயில் எண்.06083 கொச்சுவேலி - SMVT பெங்களூரு சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி முதல் 24 வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6.05 மணிக்குப் புறப்படும் பெங்களூருவை மறுநாள் 10.55 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண்.06084 SMVT பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து புதன்கிழமைகளில் செப்டர்மர் 4ம்தேதி 25 வரை மதியம் 12.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

நிறுத்தங்கள்: கொல்லம், காயங்குளம், மாவேலிகரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம்.

Trending News

Latest News

You May Like