1. Home
  2. தமிழ்நாடு

இன்று காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை..!

1

மகா சிவராத்திரியையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் இன்று (மார்ச் 09) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like