1. Home
  2. தமிழ்நாடு

கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு!

Q

தமிழக அரசு ஒவ்வோா் ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவா்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான பெரியாா் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.

திமுகவின் முப்பெரும் விழா வரும் செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான விருது தொடர்பான பட்டியலை திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது. இதில், பெரியாருக்கான விருது எம்பி கனிமொழிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது பாளையங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் சுபா. சீதாராமனுக்கும், கலைஞர் விருது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தேம.ராமச்சந்திரனுக்கும் வழங்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like