மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்பு..!
மாநிலங்களவை எம்.பி.யாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார்.
அவருக்கு மாநிலங்களை துணை தலைவர் ஹரிவன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.களாக தேர்வான கமல்ஹாசன், வில்சன் கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் பதவியேற்கின்றனர்