கல்யாண கொண்டாட்டத்தில் காஜல் அகர்வால் போட்ட குத்தாட்டம்! வைரலாகும் வீடியோ!

தங்கைக்கு திருமணம் முடிந்து வருடங்கள் பல கடந்த பின்னர், நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை இந்த கொரோனா காலத்தில் கரம் பிடித்திருக்கிறார். இந்நிலையில், கல்யாண கொண்டாட்டத்தில் நடிகை காஜல் அகர்வால், உறவினர்கள் மத்தியில் போட்ட குத்தாட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2004ல் வெளியான ‘ஹோ கயா நா’ என்ற இந்தி படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமான காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு என விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னனி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
How Happy She Is ♥️@MsKajalAggarwal On Full Josh 💃🏻
— KAJAL Trends™ (@KajalTrends) October 29, 2020
Lets Show Our Josh 😎#KajGautKitched @MsKajalAggarwal #KajalAggarwal pic.twitter.com/INlDoxyZ6f
இந்நிலையில், நேற்று மும்பையில் கவுதம் என்பவருடன் காஜலுக்கு திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்கு முன்பான பார்ட்டியில் காஜல் அகர்வால் போட்ட குத்தாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.