1. Home
  2. தமிழ்நாடு

சர்ச்சையில் சிக்கியுள்ள ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரள சுற்றுலா துறை நிதியுதவி – கே.சுரேந்திரன் குற்றச்சாட்டு!

1

பாஜக மூத்த தலைவர் சுரேந்திரன் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கண்ணூர் பயணத்திற்கு கேரள சுற்றுலா நிறுவனம் நிதியுதவி வழங்கியதாகவும், சுற்றுலா துறையின் அமைச்ச,ர் பினராயி விஜயனின் மருமகன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜோதி மல்ஹோத்ரா யாரைச் சந்தித்தார்? அவர் எங்கு சென்றார்? என அடுக்காக கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். மேலும், பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவாளிக்கு கேரளா ஏன் வரவேற்பு அளித்தது என்றும் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News

Latest News

You May Like