1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : விஜயகாந்த் மகன் தேர்தலில் போட்டி..!

Q

அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவின் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

மத்திய சென்னை - பார்த்தசாரதி

திருவள்ளூர் (தனி) - நல்லதம்பி

கடலூர் - சிவக்கொழுந்து

விருதுநகர் - விஜய பிரபாகரன்

தஞ்சாவூர் - சிவநேசன்

Trending News

Latest News

You May Like