#JUST IN : 25 நாட்களில் முழு நேர அரசியலில் விஜய்..!

விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த விஜய் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது
தவெக தலைவர் விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது
படப்பிடிப்பு முடிந்ததும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படும் நிலையில் ஏப்ரல் இறுதியில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டம்