1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : சென்னை கொண்டுவரப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்..!

Q

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், பொத மக்கள் அஞ்சலிக்குப் பிறகு வெற்றியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. நடிகர் அஜித் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இமாச்சலுக்கு சுற்றுலா சென்றபோது வெற்றியின் கார் நிலைதடுமாறி சட்லெஜ் நதியில் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like