1. Home
  2. தமிழ்நாடு

2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது TNPSC..!

1

அரசு காலி பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்திய ஆட்களை தேர்வு செய்து வருகிறது டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப் 4 தேர்வு ஜுன் மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும். அதேபோல, 65 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜுலையில் நடைபெற இருக்கிறது. 1,294 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏக்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும்.

1

Trending News

Latest News

You May Like