1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : தங்கலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

1

பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தங்கலான்’. கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, அதற்கு காரணம் சியானின் மிரட்டலான தோற்றம்தாம். இது வரை பார்த்திராத வகையில் விக்ரமின் தோற்றம் உள்ளது.

இந்த நிலையில் தற்போதைய அப்டேட்டாக படத்தின் ரிலீஸ் குறித்தப் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது..  அதே போல் தற்போது  படத்தின் டீசர் அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த வருடம் குடியரசு தினத்தன்று வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர் 


 

Trending News

Latest News

You May Like