#JUST IN : கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு..!

2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளது.
9.50% (அ) அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ₹3,151ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 9.85% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு 3,267ஆகவும், 10.10% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,344ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள்.