1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு..! விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

1

மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன.தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது.மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக.

இந்த நிலையில் இன்று விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.அதன்படி, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, திருமாவளவன் முன்னிலையில், திமுக விசிக இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தமுறையும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

Trending News

Latest News

You May Like