#JUST IN : சென்னையில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்படும்..!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் நாளைய தினம் பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதில் அரசு, அரசு உதவி பெறும், ஆதி திராவிட, சென்னை, தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் ((அரசு/ அரசு உதவிபெறும் / ஆதி திராவிட /சென்னை/ தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி ) நாளை (மார்ச் 22) பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாட கால பணி நாளாக செயல்படவும் மற்றும் அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.