#JUST IN :- சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இனி மேலும் பல மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
三