1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : +2 மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை..!

Q

+2 மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் +2 மாணவர்களுக்கு 10 நாட்கள் இன்டர்ன்ஷிப் வழங்கப்பட உள்ளது. இந்த 10 நாட்கள் பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1000 ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like