#JUST IN : ரஷ்ய நாட்டு முறைப்படி ராஜேஷ் உடல் அடக்கம்..!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் நடிசர் ராஜேஷின் உடல் ரபய நாட்டு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் ராஜேஷின் உடல் சென்னை கீழ்பாக்கத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மே 29-ல் காலமானதை அடுத்து, அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், ரஷ்ய முறைப்படி ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கார்ல் மார்க்ஸ் கல்லறையை பார்த்து 35 ஆண்டுகளுக்கு முன்பே ராஜேஷ் தனக்கு கல்லறை கட்டியது குறிப்பிடத்தக்கது.